உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!
உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்! முட்டை கொண்டு தயார் செய்யப்படும் தீயல் கேரளாவில் பேமஸான உணவு ஆகும். இதை ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *முட்டை *கொத்தமல்லி விதை *பூண்டு *இஞ்சி *தேங்காய் துருவல் *தேங்காய் எண்ணெய் *கடுகு *மிளகாய் தூள் *உப்பு *சின்ன வெங்காயம் *கறிவேப்பிலை *மல்லி தூள் *கொத்தமல்லி இலை *புளி தண்ணீர் முட்டை தீயல் செய்வது … Read more