முட்டை சேர்க்காத வெனிலா கேக் – சுவையாக செய்வது எப்படி?
முட்டை சேர்க்காத வெனிலா கேக் – சுவையாக செய்வது எப்படி? கேக் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், சிலருக்கு கேக்கில் முட்டை சேர்ப்பதால் அதை தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கேக்கில் முட்டை இல்லாமல் எப்படி சுவையாக வெனிலா கேக் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் மைதா – அரை கப் சர்க்கரை – அரை கப் தயிர் – அரை கப் வெனிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன் எண்ணெய் … Read more