முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை – அரசுப் பணிகள் குறித்து ஆய்வு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார், இரவு அங்கேயே தங்கிவிட்டு, இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பில் முடிவு பெற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். இனி நடக்கவிருக்கும் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல துறைகளை சேர்ந்த … Read more

செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் சம்பந்தப்பட்ட மாதிரி தேர்வுகள் கடந்த 19ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்களின் தேர்வுகளை எழுதி உள்ளனர். சிலரின் பெயர் ஆன்லைன் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்வில், இயற்பியல் பாட பரீட்சையின் போது 38 மதிப்பெண்களுக்கு வேதியியல் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்  பரீட்சையின் போது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாளர்கள் இந்த  … Read more

திருமண பதிவு சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த தமிழக அரசு!

திருமணம் செய்த தம்பதியினர் தங்களின் திருமணத்தை அரசு பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த சட்டமாகும். திருமணத்தை பதிவு செய்ய 90 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு   பதிய வில்லை என்றால் அந்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக எந்த ஊரில் திருமணம் செய்யப்படுகிறதோ அங்கு உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் திருமணம் … Read more