ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!
திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இப்போது வரையில் … Read more