ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இப்போது வரையில் … Read more

ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

பாரத் பந்த் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் பஜகவின் மாநில தலைவர் எல் முருகன். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன் பாஜக சார்பாக விவசாயிகளின் நண்பன் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா கிராம மக்களுக்கு வேளான்சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்த சட்டத்தின்படி விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய இயலும் என தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு கொடுத்த திமுக … Read more

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்திய அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கின்ற நேரத்தில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையை கடந்த சில நாட்களுக்கு … Read more

பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக பாஜக நடத்தும் யாத்திரைக்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், மக்களிடையே அந்த கட்சிக்கு ஆதரவு பெருகுவதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது. தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று பாஜக பாஜக சபதமேற்று இருக்கின்றது. அதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து அது பலனளிக்காமல் போகவே, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இந்த யாத்திரை அதற்கு பலன் அளித்து இருக்கின்றது. இதற்கு முன்னர் அந்தக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமோ அல்லது … Read more

கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

அமித்ஷாவை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருக்கின்றாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்வரும் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார், என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு புது உத்வேகத்தை தரும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும், என்றும் … Read more

யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் காரணத்தால், தமிழக அரசு சமுதாயம், அரசியல், மதம் உள்பட அனைத்து கூட்டங்களுக்கும் தடை தொடரும் என்று அறிவித்து இருக்கின்றது. நவம்பர் 16ஆம் தேதி முதல் 100 பேருக்கு அதிகமாக பங்கேற்கலாம். என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதேநேரம் பல துறைகளில் தளர்வுகளை … Read more

திமுகவை பற்றி எல் முருகன் கூறிய தகவலால்! வெடித்தது மாபெரும் சர்ச்சை!

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் ,ஒரு புத்தகத்தை நீக்கியதற்கு திமுக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. தீவிரவாதத்தை திமுக ஆதரிக்கிறதா என தமிழக பாஜக வின் தலைவர் கேள்வியெழுப்பி இருக்கின்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with comrades” என்கின்ற புத்தகம் சார்ந்த பாடப் பகுதிகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் … Read more

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எவ்வளவுதான் இடையூறு வந்தாலும் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை மீண்டும் தொடரும் என்று தமிழக பாஜகவின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முருகன் ,எதிர்வரும் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும். என்ன தடை வந்தாலும், வேல் யாத்திரையை டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் முடித்து வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது கூட்டணி … Read more

வேல் யாத்திரை! எல்.முருகன் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்குபெற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் மீது ஓசூரில் வழக்குப்பதிவு செய்து தருகின்றது. கடந்த ஆறாம் தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேலி யாத்திரை நடைபெறும் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க நிலையிலும், தடையை மீறி சென்னையிலிருந்து கிளம்பி சென்றார் வேல்முருகன் திருத்தணியில் முருகனை வழிபட்ட பின்பு யாத்திரையில் பங்கேற்க முயற்சிசெய்த எல். முருகன் உள்பட பாஜகவினர் அனைவரையும் தமிழக … Read more

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த யாத்திரை ஆனது முருகனுடைய ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் … Read more