சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்… முக்கிய தொகுதியில் திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகிய பணிகளைத் தொடர்ந்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை ஒரே கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சில தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திமுகவினர் அங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதேபோல் வேட்பாளர்கள் மாற்றி அறிவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. … Read more

கதறி அழுத அதிமுக எம்.எல்.ஏ… கண்ணீர் விட்டு குமுறிய ஆதரவாளர்கள்… ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு…!

Thoppu Venkatachalam

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே அக்கட்சியில் விதவிதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அமமுகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் என பலரும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக … Read more