மோடியின் வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? வீடு, கார்? தங்க மோதிரங்கள் – பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் எதுவும் இல்லை என்று, அவர் சமர்ப்பித்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள பிரதமர் மோடி, நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுதாக்களின் போது பாஜக மூத்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் கூட்டணி … Read more