வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது … Read more