டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்

Edappadi Palanisamy-News4 Tamil

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!குழப்பத்தில் அமமுக தொண்டர்கள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களினால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைந்து அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதன் மூலமாக அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் வரவைத்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால் அரசியல் நகர்வுகள் இதற்கு எதிராக அமைந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ளவே தினகரன் தரப்பு கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. … Read more

அமமுக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

அமமுக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா? டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்தக் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஐகோர்ட்டும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் … Read more

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தொடர்ந்த அவகாசம் கோரி வந்தன. அதே நேரத்தில், ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும் தொடர்ந்து நீட்டித்து வந்தது. இதனால், … Read more

அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம்.

அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் … Read more

திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல். ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு … Read more

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தம் செய்து கொள்ளலாம், தேர்தல் ஆணையம் இதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இணையத்தளம் மற்றும் சிறப்பு செயலி மூலம் செப்டம்பர் 1 ஆம் முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரையில் தாங்கள் மாற்றம் செய்ய வேண்டிய பெயர், முகவரி, புகைப்படம், பிறந்தநாள் தேதி போன்றவற்றை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம் என்று தமிழக … Read more