கொடுக்கப்பட்ட மின்சாரம் காணவில்லை என புகார் !!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை பகுதியில் செட்டிபாளையம் அழகிய நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ,கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் மின்சார இணைப்பு வழங்க கோரி செட்டிபாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விபரம் கேட்டுள்ளார். மின்வாரிய துறையினர் மின்சாரம் வழங்குவதற்கு ரூபாய் 10,000 வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். மின் இணைப்புக்காக கடந்த 14-ஆம் தேதி இணைய வழி மூலமாக மின் இணைப்பு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். இதற்கான மின் … Read more