தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முக்கிய காரணம் இதுதான்! மத்திய இணையமைச்சர் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முக்கிய காரணம் இதுதான்! மத்திய இணையமைச்சர் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்று அந்த கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதலே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி பாஜகவை தமிழகத்தில் எழுச்சி பெற செய்ய வேண்டும் என முடிவு செய்ததிலிருந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் கொஞ்சமும் அறிமுகமாகாத ஒரு கட்சியாக பாஜக இருந்தது, இதனை தொடர்ந்து எப்படியாவது இந்த கட்சியை தமிழகத்தில் பிரபலமான கட்சியாக அடையாளப்படுத்த வேண்டும் என அந்தக் கட்சியின் … Read more

எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்! மார்தட்டும் மத்திய அமைச்சர்!

எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்! மார்தட்டும் மத்திய அமைச்சர்!

இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அந்த கட்சியின் தொண்டர்களால் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் 20 வருட காலம் பிரதமர் மற்றும் முதலமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு சேவை புரிந்ததை போற்றும் விதத்தில் நேற்று முதல் அடுத்த இருபத்தி ஒரு நாட்களுக்கு அவருடைய பிறந்த நாள் விழாவை … Read more

தூக்கி எறிந்த தொகுதி மக்கள்! கைவிடாத மத்திய அமைச்சர்!

தூக்கி எறிந்த தொகுதி மக்கள்! கைவிடாத மத்திய அமைச்சர்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தாராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் முருகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சமயத்தில் காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த முருகன் மாலைக்கு பின்னர் பின்னடைவை சந்தித்தார். வெறும் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்த முருகனால் இதனை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு … Read more

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சியில் இருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மீது அந்த கட்சிக்கு புது உத்வேகமாக இருப்பதாகவே … Read more