அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு!
அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக கவுன்சிலரை தரதரவெனெ இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது. … Read more