வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி!!
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் வேலைவாய்ப்பு மேளா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக வழங்கினார். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாட்டின் திறமையும் ஆற்றலும் கொண்ட … Read more