நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் … Read more