ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன??
ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன?? அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பின் அமைச்சரை சாஸ்திரி பவனில் … Read more