கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!
கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்! கள்ளக்குறிச்சி பகுதியில் காலையிலிருந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் தன்னார்வலர்கள் போன்றவர்கள் இணைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். மேலும் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பள்ளியில் உள்ள வாகனங்கள் மற்றும் பள்ளியின் கண்ணாடிகள் ,கார்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலில் சுமார் … Read more