பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.39000 சம்பளத்தில் பிடிஎல்லில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.39000 சம்பளத்தில் பிடிஎல்லில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிடிஎல்லில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் என்ஜினீயர் (Project Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் இந்திய பாதுகாப்புக்கு துறைக்கு தேவையான லாஞ்சர்கள், நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது. ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 16 மற்றும் 17 அன்று நடைபெற இருக்கின்ற நேர்காணலில் … Read more