குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. … Read more