சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச விருப்பம் தெரிவித்தது. இந்திய அணியின் சார்பாக களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி வந்த வேகத்தில் நடையைக் கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், … Read more

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் ஆட்டங்களில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பரவல் அதிகமாகி வரும் காரணத்தால், புனேவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடத்துவதற்கு ஏற்பாடு ஆகி வருகின்றது. மார்ச் மாதம் 23, 26 … Read more

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Uber Driver Case Judgement in England

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு   இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது.  வழக்கு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! மண்ணை கவ்வியது இங்கிலாந்து அணி!

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! ஏமாற்றம் அளித்த கோலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இன்று 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்து நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரண்டு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, மற்றும் ஷாபாஸ் … Read more

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்! காலியான டிக்கெட்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றது நான் இந்த டெஸ்ட் போட்டி 5 டி20 போட்டி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது. இந்த ஆட்டங்கள் காண நுழைவுச்சீட்டு விற்பனை இணைய தளம் மூலமாக ஆரம்பமானது நீண்ட தினங்களுக்கு பின்னர் சென்னையில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார்கள். 2வது டெஸ்ட் போட்டியின் … Read more

2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற விருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆனது இன்றைய தினம் ஆரம்பமாகிறது. வைரஸ் காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்றது இருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுமார் … Read more

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி! வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதே போல ஐந்து 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி நேற்றைய தினம் டெஸ்ட் தொடர் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்! ரசிகர்களுக்கு அனுமதி அளித்த பிசிசிஐ!

வரும் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் இருக்கின்ற எம்.ஏ .சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அகமதாபாத் நகரில் இருக்கின்ற வதேரா மைதானத்தில் … Read more

இந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் ஒருநாள் தொடரை இழந்த நம்முடைய இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தன்னுடைய சொந்த நாட்டில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. அந்தவகையில் இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். அந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தோடு இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆனது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கி இருக்கிறது. … Read more