12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!!
12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ மற்றும் ஆங்கிலத்தில் A, E, I, L, O உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ மற்றும் ஆங்கிலத்தில் B, U, … Read more