தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த … Read more