பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!
பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!! தமிழ்நாட்டில் மொத்தம் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு வந்துள்ளதை அடுத்து பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்றும், பதிவுத் தலைவர் அழைத்தால் மட்டுமே வர வேண்டும் என்று கூறி … Read more