தமிழகத்தில் கட்டாயமானது இ-பாஸ்!
தமிழகத்தில் நோய்த்தொற்று தற்சமயம் அதிகமாக பரவி வருவதால் அதை கட்டுக்குள் கொண்டுவர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதேபோல பெரிய ஷாப்பிங் மால்கள் கடைகள் போன்றவற்றில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், அதேபோல இறுதி ஊர்வலங்களில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உணவகங்கள் தேனீர் விடுதிகளில் ஐம்பது … Read more