2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திருத்தச் சட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 142 இன் கீழ் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி 2014 திருத்தங்களுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட இபிஎப்ஓ ஓய்வூதிய கவரேஜை தேர்வு செய்யாத தகுதியுள்ள ஊழியர்கள் எல்லோருக்கும் நான்கு மாதங்களில் பதிவு செய்து அதன் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த சர்ச்சை முதன்மையாக இபிஎஸ் 1995 இன் பதினோராவது பிரிவில் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள நிர்ணயம் தொடர்பாக 2014 திருத்தங்களை ரத்து செய்த கேரளா ராஜஸ்தான் மற்றும் டெல்லி … Read more