நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னாள் … Read more

சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! மகிழ்ச்சியின் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கின்ற 16.43 லட்சம் விவசாயிகளுடைய ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பதாக தெரிகிறது. சென்னையை அடுத்து இருக்கின்ற கும்மிடிப்பூண்டி பஞ்செட்டி அருகில் இருக்கின்ற நத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் உரையாடிய பொழுது எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு! அதிமுக கிரீன் சிக்னல்!

நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுக இருக்கும் இதையே வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு, மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது இட ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியோ நாங்கள் உங்களுடைய கூட்டணியில் தொடர்ந்து இருப்பது நீங்கள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டது .முன்னரே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு … Read more

மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!

மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!

பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவை சேலத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆளும் தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நான்கு வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவருக்கு சிறையிலிருந்த பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் … Read more

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

சென்னை மெரினா பீச்சில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பராமரிப்பு காரணம் என்று தெரிவித்து அந்த நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது விடுதலையானதை தொடர்ந்து அவர் தமிழகம் வந்தால் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் செல்வார் … Read more

பொதுக்கூட்டத்தில் கெத்து காட்டிய துணை முதல்வர்!

தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள் அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டு வருகிறார்கள். அந்த வகையில், திருவொற்றியூரில் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சியான … Read more

சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே புதியதாக ஒரு நினைவிடம் கட்டப்பட்டு, அது சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நினைவிடம் திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கண்டுகளித்து சென்றார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த நினைவிடத்தில் தடை … Read more

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து 2019ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஏராளமான அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று அவர்கள் சார்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் … Read more

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடரும் என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் வாக்கில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் முன்னிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நிலைத்திருக்கும் … Read more