ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் … Read more