களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் … Read more

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், அதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரைடோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனை அடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு … Read more

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழல் புகாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதில் தெரிவித்திருக்கின்றார். சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான தொண்ணுற்று ஏழு பக்கங்கள் உடைய ஒரு ஊழல் புகாரை கொடுத்து இருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உள்பட எட்டு அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை தமிழக ஆளுநர் இடம் கொடுத்துவிட்டு 2018 ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை … Read more

ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு! வெடித்தது மோதல்!

ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு! வெடித்தது மோதல்!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக கூட்டணியில் அமைதியான சூழ்நிலை கிடையாது என்றே தெரிய வருகின்றது. கூட்டணியில் உள்ள தேமுதிக, மற்றும் பாஜக, பாமக, போன்ற கட்சிகள் அதிகமான இடங்களை கேட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 15ஆம் தேதி அதிமுகவின் ஆலோசனை கூட்டம் … Read more

முன்கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தது ஏன்! ஆளும் தரப்பு!

முன்கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தது ஏன்! ஆளும் தரப்பு!

மே மாதத்தில் கோடைகாலம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் சென்னை வந்து இருக்கின்றது. இந்த குழு இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்திய ஆலோசனையில், தேர்தலை முன்கூட்டியே நடத்தியது. குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சமயத்தில் திமுக தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை … Read more

ஆரம்பமே அசத்தல்! 2021 ஆம் ஆண்டு முக்கிய தகவலை வெளியிட்ட அதிமுக தலைமைக் கழகம்!

ஆரம்பமே அசத்தல்! 2021 ஆம் ஆண்டு முக்கிய தகவலை வெளியிட்ட அதிமுக தலைமைக் கழகம்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகவே எதிர்வரும் 9-1- 2021 அன்றைய தினம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம், எதிர் வரும் 9-1-2021 சனிக்கிழமை அன்று காலை 8.50 மணியளவில் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் … Read more

நலமுடன் வாழ வேண்டும்! தமிழக முதல்வர் கடிதம்!

நலமுடன் வாழ வேண்டும்! தமிழக முதல்வர் கடிதம்!

ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஓ. எஸ். ஜகன்மோகன் ரெட்டி இன்றைய தினம் தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருக்கின்றார். அவருடைய பிறந்தநாளை அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கின்றார். அந்த கடிதத்தில், பிறந்தநாளில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்று தெரிவித்து இருப்பவர், அனைத்து விதமான நலன்களையும் பெற வேண்டும் என்று, இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். ஆந்திர மக்களுக்கு வேகத்துடனும் விவேகத்துடனும் … Read more

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைமை அடித்த அந்தர் பல்டி!

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைமை அடித்த அந்தர் பல்டி!

பாரதிய ஜனதா கட்சிக்கு தனிக் கொள்கை இருந்தாலும் கூட அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா முருகன் தெரிவித்திருக்கின்றார். அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாக உருவானது. அதன்பிறகு முதல்வர், மற்றும் துணை முதல்வர் தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து கடைசியாக அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியும் செய்யப்பட்டது. ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளராக … Read more

எங்கள் கொள்கை தான் எங்களுக்கு முக்கியம்! முதல்வர் அதிரடி!

எங்கள் கொள்கை தான் எங்களுக்கு முக்கியம்! முதல்வர் அதிரடி!

அதிமுக எப்பொழுதும் கொள்கைப்படியே செயல்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும், மற்றும் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றார்கள். அந்த சமயத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த மதத்தையும் சார்ந்தவர்களாக இருக்கலாம் நாம் அனைவரும் தமிழர்கள் … Read more

எடப்பாடியார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கதறும் திருமாவளவன்!

எடப்பாடியார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கதறும் திருமாவளவன்!

தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியில் அறிவித்தார். இதுதொடர்பாக, இந்த அறிவிப்பை அரசு விழாவில் இல்லாமல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது முறையானதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு தொகையா? அல்லது வாக்குகளுக்கு கொடுக்கப்படும் முன் பணமா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் … Read more