தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் … Read more