100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!!!

100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!! ஈரோடு மாவட்டத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 80 வயது நிரம்பிய பாட்டியை உயிருடன் பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சூளை ஈபிபி நகரில் 80 வயது நிரம்பி வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். வள்ளியம்மாள் பாட்டி அவர்கள் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் குடியிருப்பில் உள்ள வீட்டில் தங்கி வசித்து வருகிறார். வள்ளியம்மாள் பாட்டி … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The incident that took place in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி பள்ளிபாளையம் பேரூராட்சி பாரதி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் காரை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி மருதவள்ளி(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் ஒரு தகராறு காரணமாக மருதவள்ளி  கோபித்துக் கொண்டு அவரது தாயார் … Read more