ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு … Read more