மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!! மீன் சாப்பிடும் பொழுது சிலருக்கு முள்ளானது தொண்டையில் சிக்குவது உண்டு. அந்த முள்ளை எடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீனை வளர்ப்பதற்கு இருக்கும் ஆசையை விட அதை வறுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகின்றது. ஆனால் மீனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. … Read more