10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!
உடல் எடையை குறைத்து அழகாக தெரிய வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்பொழுது நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் மாறி விடுவதால் உடல் எடையும் அதிகமாக வந்து விடுகிறது. உண்ணும் உணவிலேயே விஷம் கலந்து இருப்பதால் எதை சாப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. நாவிற்க்கு சுவை வேண்டும் என்பதற்காக எந்தவிதமான உணவுகளையும் உண்டு, அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் நம் உடல் பூதாகரமாக வளர்ந்து வருகின்றது. அப்படி வெறும் பத்து … Read more