விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Government fertility treatment center coming soon!! Foundation Minister M. Subramanian!!

 விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! சென்னை எழும்பூரில் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு கருத்தரித்தல் மையம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகரின் எழும்பூரில் ரூ.5.89 கோடி செலவில் தாய் சேய் நல மருத்துவமனை அமைக்கபட இருத்த நிலையில் அதற்கு அடிக்கல் நாட்டினார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த மையம் காத்திருப்பு அறை ,உணவு கூடங்கள் போன்ற … Read more

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா? டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் … Read more