தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Attention 12th class students of Tamil Nadu! Exam results will be published tomorrow..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு!

BEd/ M.Ed/ B.Ed spl/ B.sc. + B.Ed ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற … Read more

குரூப் – 2 உள்பட 7 துறைகளின் நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!! TNPSC

தமிழகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட அரசு துறை பணிகளுக்கான குரூப் 2 உள்ளிட்ட 7 துறைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட்டதோடு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குரூப் 2 பிரிவில் 1,334 காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடைபெற்றது. தேர்வில் 14 … Read more