முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!
முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!! பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் … Read more