முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

0
67

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. சிலருக்கு உடல் எடை குறைந்தால் முடி உதிர்வது வழக்கமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடினாலும் முடி கொட்டும் மற்றும் டயபடிஸ் ஜான்டிஷ் போன்ற நோய்கள் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.

தேவைப்படும் பொருட்கள்;
கருஞ்சீரகம்
கருவேப்பிலை
மருதாணி
வேப்பிலை
வெங்காயம்
பூண்டு
வெந்தயம்
செம்பருத்தி பூ
தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்

செய்முறை கருஞ்சீரகம், கருவேப்பிலை மருதாணி, வெங்காயம் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய் 50 மில்லி நல்லெண்ணெய் 50 மில்லி விளக்கெண்ணெய் 50 மில்லி இது ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க திக்க வைத்து நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் கருவேப்பிலை கருஞ்சீரகம் கருவேப்பிலை மருதாணி போட்டு அரைத்து வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை வாரத்தில் இரண்டு முறை தடவி வந்தாலும். முடி கருவர் என்று முடி உதிர்வே தடுக்கும்.

author avatar
Jeevitha