முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!
முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்! பெரும்பாலானோர் முகப்பரு வந்த உடனே அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெரியே வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டு பருவை கிள்ளி விடுகின்றனர். நாளடைவில் இந்த பரு சிதைந்து கரும்புள்ளியாக மாறுகிறது.இவ்வாறு உருவாகும் கரும்புள்ளி மற்றும் முகப்பருவை 15 நிமிடத்தில் மறைய செய்யும் ஒரு ஹோம் டிப்ஸை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு -ஒரு … Read more