ஐப்ரோ த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையும்! பெண்களே அலார்ட்!
ஐப்ரோ த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையும்! பெண்களே அலார்ட்! இக்காலகட்ட பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்கின்றனர். இயற்கை முறையை விட்டு விட்டு தற்பொழுது காஸ்மெட்டிக்ஸ் எனப்படும் பொருள்களை வாங்கி குவிக்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்து விடுகின்றனர். அதில் ஒன்றுதான் ஐப்ரோ த்ரெட்டிங். இந்த ஐப்ரோ த்ரெட்டிங் ஆள் பல பின் விளைவுகள் உள்ளது. ஆனால் அது பெண்களுக்கு தெரிவதில்லை. … Read more