மாமன்னன் படத்தில் நினைத்தது ஒன்று நடந்தது வேறு! அப்செட்டில் மாரி செல்வராஜ்

Fahadh Faasil

மாமன்னன் படத்தில் நினைத்தது ஒன்று நடந்தது வேறு! அப்செட்டில் மாரி செல்வராஜ்   கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வடிவேல்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சமூகநீதியை பேசும் ஒரு அரசியல் கட்சியில் நிலவும் சாதிய பாகுபாட்டை மையக் கருத்தாக கொண்டே இந்த படமானது … Read more