செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!!
செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி… கேரளா மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது புதிதாக திருமணமான தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் மக்களின் மத்தியில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. எங்கு சென்றாலும் செல்பி எடுப்பது அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் செல்பி எடுக்கும் போது பல அசம்பாவித … Read more