பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!!
பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!! நம் வாழ்வில் பிரச்சனை என்றாலே நாம் இறைவனை நாடி தான் செல்வோம். அதன் பிறகு, ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் குலதெய்வத்துக்கோ, பரிகார தலங்களுக்கோ சென்று வழிபாடு செய்து பரிகாரம் செய்திடுவோம். பரிகாரங்களை சரியாக செய்து முடித்திடும் நாம், பரிகாரம் பலன் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை செய்ய தவறுகிறோம். பொதுவாக பரிகார பூஜைகள் செய்திட பிரசித்த பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போது நாம் … Read more