திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம்! இதற்காகவா தற்கொலை..? நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய வேளையில், தொழிலில் ஏற்பட்ட கடனால் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷால் அவரது மனைவி ஹிமானி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடியபோது ஓட்டல் … Read more

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்?

செய்யாறு அருகே உள்ள புளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி வினித்ரா (வயது21). 2-வதாக கர்ப்பம் தரித்தார். பிரசவவலி ஏற்பட்டதால் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேசன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதன் பேரில் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவர் திடீரென இறந்து விட்டார். அங்கு பரபரப்பானது. இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். டாக்டர்கள் … Read more