வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து … Read more

பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

இன்று தமிழ் முன்னணி வலம் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயம் ரவி தமிழ்  சினிமாவிற்கு அவருடைய அண்ணன் இயக்கி வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்களின் ஹீரோவாக இடம் பிடித்தார். அதன்பின் பல படங்கள் படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். இன்று அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி தனது  குடும்பத்தோடு 40வது பிறந்தநாளை … Read more

வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

ஆந்திரா மாநில மக்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால் டண்டிகா வனப்பகுதியில் 1650  ஏக்கர் பரப்பளவை  தத்தெடுத்து 2 கோடி செலவில் மூலிகை நிறைந்த பூங்கா ஒன்றை அமைக்க பாகுபலி பிரபாஸ் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல் கோபுரத்தில் இருந்து  பூங்கா அமைக்கப்படும் பணிகளை கண்காணித்து வருகிறார். இதனால் ஆந்திர மாநிலத்தில் சுத்தமான காற்று பரவி நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்று அவர் நம்புகிறார்.இப்படி ஒவ்வொரு … Read more

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் … Read more

3வது குழந்தைக்கு அப்பாவாக போகும் பிரபல நடிகர்!

3வது குழந்தைக்கு அப்பாவாக போகும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனராக திகழும் செல்வராகவன் தற்போது ‘சாணி காகிதம்’ இப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு முதல் திருமணம் ஆனது நடிகை சோனியா அகர்வாலுடன் நடைபெற்றது ஆனால் அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அந்த திருமணம் விவாகரத்தை சந்தித்தது. அதன்பின் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ரொம்பவே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருக்கு செல்வராகவன்- கீதாஞ்சலி தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது ஜனவரி மாதத்தில் மூன்றாவது … Read more

கொரோனாவால் 10 நாள் இடைவெளியில்  தாய் தந்தையை பறிகொடுத்த பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!

கொரோனாவால் 10 நாள் இடைவெளியில்  தாய் தந்தையை பறிகொடுத்த பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் தேதி தனது அம்மாவை இழந்த பிரபல பாலிவுட் நடிகர் கௌரவ் சோப்ரா,அடுத்த பத்து நாள் கழித்து 29ஆம் தேதி தனது தந்தையையும் கொரோனாவால் இழந்தார்  தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒற்றன்‘ படத்தில் கௌரவ் சோப்ரா நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். அதன்பின் தமிழில் டப் செய்யப்பட்ட ‘சிந்து பைரவி’ சீரியலின் மூலம் தமிழ்  ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார் தற்போது … Read more

யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தொடர்ந்து பாரத பிரதமர் மோடி என பலர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் டீசர்  வீடியோவை வெளியிட்டுள்ளார். மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் இயக்குனர் மட்டுமல்லாமல் தொகுப்பாளருமான  பியர் … Read more

சோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!

சோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்  சோனு சூட் பல நடிகர்களுக்கு முன்னோடியாக கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்காக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்ராபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 வீடுகளை கட்டி  தருவதற்காக பூமி  பூஜையை செய்தார். இந்த கொரோனா பாதிப்பினால்,  படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் ஒரு விவசாயியை போல் வயலில் வேலை  செய்து சேரும் சகதியுமாக சல்மான் கான் … Read more

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசன்னா தனது 38வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். நடிகர் பிரசன்னா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான “5 ஸ்டார்” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிரசன்னாவின் தந்தை திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிறுவயதில் இருந்து அவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலேயே பயின்றார். அதன்பின் சினிமாவில் கால் பதித்த பிரசன்னா மே … Read more