இளையராஜா வாழ்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ்… பிரபல இயக்குநர் சமீபத்தில் பேட்டி…

இளையராஜா வாழ்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ்… பிரபல இயக்குநர் சமீபத்தில் பேட்டி… இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க விருப்பமாக உள்ளதாக பிரபல இயக்குநர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்கள் தொடமுடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பழைய பாடல்கள் தற்போதை தலைமுறையினர் மத்தியிலும் வரவேற்பு பெற்று வருகின்றது. இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் கடல் … Read more

10 படங்கள் இயக்கியதும் அடுத்து குட்பை  தான்!  மாபெரும் வெற்றி  படங்களை  தந்த இயக்குனரின் ஓபன் டாக்!

10 படங்கள் இயக்கியதும் அடுத்து குட்பை  தான்!  மாபெரும் வெற்றி  படங்களை  தந்த இயக்குனரின் ஓபன் டாக்!  தான் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. 10 படங்கள் இயக்கியதும் குட்பை சொல்லி விடுவேன் என்று பிரபல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தெரிவித்துள்ளார். கைதி, மாஸ்டர், விக்ரம்,  போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ்.  தற்போது மீண்டும் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து லியோ என்ற படத்தை இயக்கி … Read more

நடிகர் சூர்யாவை உயரமாக காட்டியது எப்படி? விளக்கிய பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன் 2003 ஆம் ஆண்டு காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காண்பித்தேன் என்ற சிகரெட்டை வெளியிட்டுள்ளார். காக்க காக்க படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒரு பேட்டியின் மூலம் இந்த சிகரெட்டை தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காட்டினேன் என்ற ரகசியத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்திருக்கும் … Read more