அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு!!
அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று கிரிக்கெட்டர் விராட் கோலி அவர்கள் பதிவிட்டுள்ளார். மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் சுமார் 235 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமாக உள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட பயனர்களுக்கு அதாவது வருமானம் ஈட்டுவதற்கு தகுதியான நபர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம் … Read more