அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் முடிந்தது!! ரசிகர்கள் வாழ்த்து!!
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் முடிந்தது!! ரசிகர்கள் வாழ்த்து!! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.இவர் சூது கவ்வும்,ஓ மை கடவுளே,நித்தம் ஒரு வானம்,போர் தொழில் உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார்.இவரின் கதை தேர்வு சிறப்பாக இருப்பதால் இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியனின் அவர்களின் மகளும்,நடிகையுமான கீர்த்தி பாண்டியனும்,அசோக் செல்வனும் சில வருடங்களாக … Read more