டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றி எவரும் சொல்ல வேண்டியது அவசியம் அல்ல. இவ்வாறு இருக்க விஜய் அவருடைய படத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த பதிவு அவரது ரசிகர்களை பல மடங்கு உற்ச்சாகப் படுத்தியுள்ளது. அதாவது இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தான் கத்தி.  மேலும் இந்த படம் திரையிடப்பட … Read more

ஒல்லிக்குச்சி உடம்பு  காரியா இது! போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ஒல்லிக்குச்சி உடம்பு  காரியா இது! போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு  வெளிவந்து ஹிட்டடித்த படம் தான் ரெட். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா கில் என்பவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பிரியா சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஹிந்தி, பஞ்சாப், போஜ்பூரி போன்ற படங்களில் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் பிரியா கில் நடித்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் … Read more

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ தான் பிக் பாஸ். இதில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் மட்டுமே பங்கு கொள்வார். இதுவரை இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே பல திருப்பங்கள் நடைபெற்றதால் அது பற்றி கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் மெட்களுடன் உரையாடினார். அவ்வாறு கமல் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய காலை உணவை பற்றி அவர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் ஷாக்  ஆக்கியுள்ளது. மேலும் … Read more

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் முற்றிலும் புதுமையான தொடர்களை வரிசையாக தன்னுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு சேனல் தான் விஜய் டிவி. இந்நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன்2 ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நேயர்களின் நல்ல அபிமானத்தை பெற்றது. ராஜாராணி சீசன் 1- க்கு கிடைத்த அளப்பரிய வெற்றி இந்த இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு ஒரு வித்தாக அமைந்தது என்றே … Read more

திரையரங்குகள் திறக்கப்படும்! மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

திரையரங்குகள் திறக்கப்படும்! மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பே படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் திரைப்படங்கள்  OTTயில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது : திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்குவதற்கு முன் … Read more

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள், வித்யூலேகா. ‘நீதான் என் பொன்வசந்தம்’ என்னும் படத்தின் மூலம்  அறிமுகமானவர்தான் வித்யூலேகா. தற்போது வித்யூலேகா  சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் கடைசியாக தமிழில் 2018 ஆம் ஆண்டு ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருப்பார்.  சினிமா என்றாலே நடிகைகள் … Read more

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயணம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராமாயணம் சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் குர்மீத் சவுத்ரி மற்றும் டெபினா பானர்ஜி. இந்த நாடகத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தனர். பின்னர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய அளவில் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அவர்களுடைய ரசிகர்கள் … Read more

பிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!

பிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!

உலகநாயகன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் சக்சஸ் ஆன நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த மூன்று வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்நிலையில் இந்த வருடம் சற்று தாமதமாக தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி  தொடங்கப்பட உள்ளது. அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களை பற்றி இணையத்தில் கசிவுகள் ஏற்படுவதும் நாமறிந்ததே.  தற்போது அதில் பங்கேற்க போகும் போட்டியாளர்களை குறித்த லிஸ்ட் … Read more

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  போனி கபூர் தயாரிப்பில் இவர் நடித்துக் கொண்டிருந்த வலிமை படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தல அஜித்தின் வலிமை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படக்குழுவினருடன் இயக்குனர் வினோத் பேசிக்கொண்டிருக்குமாறு போட்டோ வெளியானது. இந்த … Read more