நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றைய நவீன உலகில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பணம் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்ற சூழல் ஏற்பட்டு விட்டதால் காலில் சக்கரத்தை கட்டியதை போல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல், நிம்மதியான தூக்கம் இல்லாமால் வேலை, வேலை என்று ஓடும் நிலை ஏற்பட்டு விட்டது. குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை … Read more