தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..! எமன் சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய்… தருமபுரி மற்றும் சேலத்தை இணைக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலையில் பெரியளவில் விபத்து ஏற்படுவதில்லை. ஆனால் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு செல்லும் சாலை சற்று பள்ளமாக, குறுகிய வளைவை கொண்டிருப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. தினமும் தொப்பூர் கணவாய் சாலையை கடந்து செல்பவர்களுக்கு தெரியும்.. அதன் மரண பயணம்… சாலை … Read more

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… காரைக்கால் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கணேஷ் அவருடயை நண்பர்கள் சரவணன், வாசிப் முஷரப், அருண் ஆகிய மூன்று பேருடன் காரில் நேற்று(ஆகஸ்ட்12) மயிலாடுதுறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் இன்று(ஆகஸ்ட்13) அதிகாலை … Read more

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து?

A car hit a person who was going to Shivanenu near Aravakurichi?

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து? பீகார் மாநிலம் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் தில்தாஸ் இவருடைய மகன் தில்கோஸ். இவருடைய வயது 28. இவர் அரவக்குறிச்சி அருகேவுள்ள பண்ணப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பண்ணப்பட்டி குடகனாற்று பாலம் அருகே இரவு எட்டு முப்பது மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது திடீரென்று இவருக்கு பின்னால் வந்த கார் … Read more