அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!
அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை! மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று மாணவர் பிரபாகரன் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது படியின் அருகில் … Read more